சேரன்மகாதேவி தாலுகா திருவிருத்தான்புள்ளி பஞ்சாயத்து கங்கணாங்குளம் நான்கு ரோடுகள் சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள் இரவில் எரியவில்லை. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.