சாலையின் நடுவில் மின்கம்பம்

Update: 2025-02-16 12:48 GMT
நெல்லை தச்சநல்லூர் மண்டலம் 10-வது வார்டு இளங்கோநகரில் சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பத்தை சாலையோரமாக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்