மற்றும் அதனை சுற்றியுள்ள கணபதி நகர், ஜெயப்பிரியா நகர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் வீட்டு உபயோக பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சீராக மின்வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.