விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள போலீஸ் நிலையம் அருகே உயர் கோபுர மின் விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. அதிக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயணிக்கும் இந்த சாலை இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நிலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?