தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2025-02-02 12:31 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆதிக்குடிக்காடு கிராமத்தில் அனிகுளம் ஏரி அருகே மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்