பழுதடைந்த மின்விளக்குகள்

Update: 2025-01-26 18:14 GMT
விழுப்புரம் ரங்கசாமி லே-அவுட் முதல் தெரு மற்றும் 2-வது தெருவில் உள்ள தெருமின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்