ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பருத்திகுளம் கிராமத்தில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் நீண்ட நாட்களாகவே சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றம் விவசாயிகள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?