சாிந்து விழும் நிலையில் மின்கம்பம்

Update: 2025-01-19 12:42 GMT
சாயர்புரம் பேரூராட்சி இருவப்பபுரம் வேதமாணிக்கபுரத்தில் சாலையோரம் மின்கம்பம் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சரிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை நேராக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்