அடிக்கடி மின்தடை

Update: 2025-01-19 12:04 GMT

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் ஹோப், நியூஹோப், பார்வுட், ஹெல்லி ஆகிய பகுதிகளில் மாலை 6 மணிக்கு மேல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் இரவு நேரத்தில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மின்தடை ஏற்படாமல் தடுக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்