முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்

Update: 2025-01-12 16:49 GMT

அய்யலூரை அடுத்த கொம்பேறிப்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. மேலும் கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்