மின்விபத்து அபாயம்

Update: 2025-01-12 15:22 GMT
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிற்றுண்டி கடை அருகே அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தில் உள்ள மின்சார பெட்டி மூடப்படாமல் திறந்த நிலையில் நடக்கிறது. இதனை சிறுவர்கள் யாரேனும் தெரியாமல் தொட்டால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் மின்பெட்டியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்