ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-01-12 15:15 GMT

ஈரோடு கொங்குநகர் எம்.ஜி.ஆர். வீதியில் உள்ள மின்கம்பத்தில் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது. திடீரென மின்கம்பம் சாய்ந்தால் இதன் அருகே உள்ள ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. அதற்கு முன்பு ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்