ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-01-12 15:14 GMT

  கொல்லங்கோவில் அருகே கந்தசாமிபாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தின் முன்பு மின்கம்பம் உள்ளது. இதன் மேல் பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பல மாதங்களாக இதே நிலைநீடிக்கிறது. இதனால் பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்