ஆபத்தான மின்மாற்றி

Update: 2025-01-12 08:58 GMT

சென்னை ராயபுரம், ஹுசைன் மேஸ்திரி தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் சாலையின் அருகில் உள்ள வீடுகளை ஒட்டியவாறு மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீட்டு மாடியில் இருந்து கை நீட்டி தொடம் தூரத்தில் மின்மாற்றி உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் மின்மாற்றியை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்