நடவடிக்கை தேவை

Update: 2025-01-05 07:32 GMT

கிருஷ்ணன்கோவில் கைலாஷ் கார்டன் 2-வது தெரு, 3-வது குறுக்கு தெருவில் உள்ள மின்கம்பத்தில் அங்கு நிற்கும் மரங்களின் கிளைகள் உரசியபடி காணப்படுகிறது. இந்த உராய்வினால் மரக்கிளைகள் தீயில் கருகிய நாற்றம் ஏற்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவசுப்பிரமணியன், கிருகிஷ்ணன்கோவில்.

மேலும் செய்திகள்