ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரம் மேலத்தெருவில் சில தெருவிளக்குகள் பகலிலும் எரிகின்றன. மின்சாரம் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.