செங்கோட்டை தாலுகா தவணை கிராமத்தில் தண்ணீர் தொட்டி அருகில் சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே மின்கம்பத்தை சாலையோரமாக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.