மின்விளக்கு அமைக்கலாமே!

Update: 2024-12-29 16:56 GMT

ராசிபுரம் ஆண்டகலூர் கேட்டிலிருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் அடுத்தடுத்து தோனமேடு, பாலப்பாளையம் ஆகிய 2 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த இடங்களில் சாலையோரம் புளிய மரங்கள் அகற்றப்படாமல் சாலை அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சமூட்டும் வகையில் உள்ளது. எனவே இந்த 2 பஸ் நிறுத்தங்களிலும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தந்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

மேலும் செய்திகள்