தாழ்வாக செல்லும் மின்சார கம்பி

Update: 2024-12-29 16:09 GMT

திண்டுக்கல் அருகே லட்சுமணபுரம் சந்தனத்தேவர் நகரில் உள்ள மின்கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகளை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்