தெருநாய்கள் அட்டகாசம்

Update: 2024-12-22 16:45 GMT

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் சுந்தரராஜபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் தெருநாய்களின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. இவைகள் தெருவில் நடந்து செல்பவர்களை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்தும்போது அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்