போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2024-12-22 16:44 GMT

 பவானி ஒலகடம் பேரூராட்சி 8-வது வார்டில் உள்ளது குந்துபாயூர். இங்குள்ள ரோட்டின் நடுவே மின்கம்பம் நடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு் வருகிறது. வாகனங்கள் சிரமப்பட்டு சென்று வருகின்றன. எனவே அந்த மின்கம்பத்தை அகற்றி ரோாட்டோரத்தில் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்