உத்தமபாளையம் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே உத்தமபாளையம் பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.