ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-12-22 13:52 GMT

முக்கூடல் பேரூராட்சி சிங்கம்பாறை மெயின் ரோட்டில் வாறுகாலில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ளது. அங்கு புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்