தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2024-12-15 17:40 GMT
சங்கராபுரம் மேட்டுத்தெருவில் உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது மின்விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் நடைபெறும் முன் மின்கம்பியை உயர்த்தி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்