அம்மாபேட்டை சிங்கம்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் ெதருவிளக்கு வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் இருளில் தவித்து வருகின்றனர். கோனேரிப்பட்டி பிரிவு அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்கு இரவில் தண்ணீர் பிடிக்க செல்ல முடியவில்லை. எனவே எங்கள் பகுதியில் ெதருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.