வாசுதேவநல்லூர் அருகே பனையூர் பஞ்சாயத்து வயலிமிட்டா கிராமத்தில் பஸ் நிறுத்தம் பகுதி மற்றும் பெரும்பாலான இடங்களில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.