கள்ளக்குறிச்சி அடுத்த க.அலம்பளத்தில் இருந்து கச்சிராயப்பாளையம் வரை உள்ள விளை நிலங்களில் அமைந்திருக்கும் மின்கம்பங்கள் பல சேதமடைந்துள்ளதால், அவைகள் எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் மின்கம்பங்களை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?