எரியாத தெருவிளக்குகள்

Update: 2024-12-08 16:51 GMT

திண்டுக்கல் அனுமந்தநகரில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் செல்லும் வழியில் மயானம் உள்ளது. இதன் அருகே உள்ள 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்