அடிக்கடி ஏற்படும் மின்தடை

Update: 2024-12-08 16:38 GMT
பழனி அருகே உள்ள ராசாபுரம், தாமரைக்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் 4 மணி நேரம் வரை மின்சாரம் தடைபடுகிறது. எனவே மின்தடையை சரிசெய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்