சேதமடைந்த மின்கம்பங்களால் அபாயம்

Update: 2024-12-08 14:14 GMT

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தொந்திலிங்கபுரம் ஊராட்சி பகுதிகளில் உள்ள பல மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இவற்றால் மின்சார விபத்துகள் ஏற்படும் அபாயமும், அவை கீழே விழும் அபாயமும் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் சேதமடைந்த மின்கம்பங்களை புதிதாக மாற்றித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.



மேலும் செய்திகள்