தெருவிளக்கு பொருத்த வேண்டும்

Update: 2024-12-01 15:13 GMT

சத்தியமங்கலம் அருகே கொமராபாளையம் ஊராட்சிக்குட்பட்டது செங்கோட்டை நகர். இங்குள்ள ராக்காச்சி அம்மன் கோவில் தெருவில் தெருவிளக்கு இல்லை. இதனால் மிகவும் இருட்டாக உள்ளதால் அந்த வழியாக நடந்து செல்ல பெண்கள், சிறுவர், சிறுமிகள் அச்சப்படுகிறார்கள். மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் இரவில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே தெருவிளக்கு பொருத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்