பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கு

Update: 2024-12-01 14:57 GMT
விழுப்புரம் அனிச்சம்பாளையம் மீன் மார்க்கெட்டில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் சூழல் உள்ளது. எனவே மின்விளக்கை சரிசெய்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்