தெருவிளக்கு சீரமைக்கப்படுமா?

Update: 2024-12-01 14:39 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பி.திருவேங்கிடபுரம் கிழக்கு காலனி பகுதியில் உள்ள முக்கிய சாலையில் உள்ள தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியல் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே  தெருவிளக்கை விரைவில் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்