சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி புரண்டி பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி மின் கம்பம் விழுந்து பெரும் சேதம் ஏற்படும் முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.