வெள்ளோட்டில் டிரான்ஸ்பார்மர் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அந்த டிரான்ஸ்பார்மர் எப்போது வேண்டுமானாலும் கீழே விழ வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.