அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி

Update: 2024-11-03 10:52 GMT

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் கொங்கராயகுறிச்சி கிராமத்தில் தினசரி மின்தடை ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்தடையை சரிசெய்ய நடிவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்