மின்விளக்கு தேவை

Update: 2024-10-27 17:41 GMT

தொளசம்பட்டி-மேச்சேரி செல்லும் வழியில் கோவிலூர் கீழ்பாலம் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தண்ணீரில் வழுக்கி விழுகின்றனர். மேலும் அங்கு மின்விளக்கு இல்லை. இரவில் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி மின்விளக்கு வசதியும், தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றவும் நடவடிக்ைக எடுக்க ேவண்டும்.

-மோகன்ராஜ், தொளசம்பட்டி.

மேலும் செய்திகள்