கடலூர் நேரு நகரில் ஒரு மின்கம்பம் சாலையின் நடுவில் நடப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி சாலையோரம் அமைக்க வேண்டியது அவசியம்.