தேனி அருகே க.புதுப்பட்டி இந்திராகாலனி பகுதியில் மின்கம்பம் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் கீழே முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பத்தை நட்டு வைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.