பழனி ஆர்.எப். ரோடு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அருகில் பழமையான வேப்பமரம் உள்ளது. இதன் கிளைகள் மின்கம்பிகளை தொட்டவாறு செல்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மரக்கிளையை வெட்டி அகற்ற வேண்டும்.