விருதுநகர் மாவட்டம் பரங்கிநாதபுரம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரின் தூண்கள் சேதமடைந்து உள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சேதம் அடைந்த டிரான்ஸ்பார்மர் தூண்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.