நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு கிராமத்தில் முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை முறையாக பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?