பொதுமக்கள் அவதி

Update: 2024-09-15 13:56 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி புரண்டியில் சாலையோரம்  மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பம் வழியாக செல்லும் மின்கம்பிகளுக்கு இடையே  கருவேலமரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்