மின்தடையால் பொதுமக்கள் அவதி

Update: 2024-09-08 17:26 GMT
  • whatsapp icon
கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் அடிக்கடி முன் அறிவிப்பின்றி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மின்விசிறி, மிக்சி உள்ளிட்டவற்றை முறையாக இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்