அறிவிக்கப்படாத மின்தடை

Update: 2024-09-01 18:10 GMT
பழனி அருகே உள்ள ராசாபுரம் நெய்க்காரப்பட்டி தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்