மின்விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2024-09-01 17:55 GMT


செட்டிநாயக்கன்பட்டி விக்னேஷ் நகரில் அறிவுத்திருக்கோவில் எதிரே உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்