புகார் எதிரொலி

Update: 2024-09-01 14:44 GMT

சென்னை புதுப்பேட்டை, துளசிங்கம் தெருவில் உள்ள மின்மாற்றி அருகே சிலர் சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட அநாகரீக செயல்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்