விழுப்புரம் தேவநாதசாமி நகரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளதால் அந்த பகுதியில் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?