மின்கம்பத்தை சூழ்ந்த மரக்கிளைகள்

Update: 2024-08-11 17:51 GMT
  • whatsapp icon
கடலூர் பீச் ரோட்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தின் எதிரே மின் கம்பம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது மரக்கிளைகள் படர்ந்து வளருவதால் எந்நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்