புகார் எதிரொலி

Update: 2026-06-14 11:37 GMT

சென்னை அடையாறு பகுதியில் காமராஜர் அவென்யூ 1-வது தெருவில் கடந்த சில மாதங்களாக மின்சார பெட்டியில் சேதமடைந்து இருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக சேதமடைந்த மின்பெட்டியை சரிசெய்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மின்வெட்டு